Tag: transgender
இதுவும் நல்லாத்தான் இருக்கு
மூனு நாளா விடாம மழை கொட்டோ கொட்டுன்னு கொட்டிகிட்டிருக்கு. எங்க சேரியில இருக்கிற பாதி குடிசைங்க தண்ணியில அடிச்சிட்டு போக எல்லாரும் பக்கத்துல இருக்கிற பழைய மண்டபத்துல போயி ஒண்டிகிட்டாங்க. என் குடிசை மட்டும் கொஞ்சம் மேட்டுப் பக்கம் இருக்கறதால அங்க இங்க கொஞ்சம் ஒழுகினாலும் பிரச்சினையில்லாம இருக்கேன். வேலைக்குப் போயி மூனு நாள் ஆச்சி. இருக்கிற காசெல்லாம் கொஞ்சம்
Read More