அக்னி பழங்கள் - பாகம் 17

அக்னி பழங்கள் - பாகம் 17

Published on: 2025-11-28 17:26:39

Enjoying this post?
Save it to your favorites to easily find it later.
View Favorites

கனகாம்பரி வீட்டில் ஹேமலதா:

கனகாம்பரி யோசனையில் இருந்தாள்.

"நீ டூ மச்சாக யோசிச்சுக்கொண்டிருக்கிறாய். ஜஸ்ட் கால் ஹிம் அண்ட் ஆஸ்க். அவன் உன்னிடம் 'நோ' சொல்ல மாட்டான்னு எனக்கு ஃபுல் கான்ஃபிடன்ஸ் உண்டு"

"எதுக்குன்னு கேட்டா என்னடி சொல்றது? அது மட்டும்தான் எனக்குப் பிடிபடலை"

"உனக்கு வரன் பார்க்கணுமினு சொல்லேன்"

"எனக்கெல்லாம் காமெடிதான். பி சீரியஸ்" கனகு முறைத்தாள்.

"எனக்கு ஒன்னும் தோணலை. பட் வீ நீட் இட். நாளைக்குக் காலையில் கிளம்பணும்"

கனகு கொஞ்ச நேரம் சும்மா இருந்துட்டு, ஏதோ முடிவுபண்ணினது போல செல்லை எடுத்து குணாவுக்கு கால் பண்ணினாள்.

"ஸ்பீக்கரில் போடு"

குணா: ஹலோ மேடம். எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா கால் பண்ணவேயில்லை. நானும் உங்களை டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு சும்மா இருந்துட்டேன்.

கனகாம்பரி: ஒன்னுமில்லப்பா. சௌக்கியமா இருக்கிறாயோ என்னவோ. கொஞ்சம் பிஸி. உனக்காகத்தான் வேலைபார்த்துக்கொண்டிருக்கிறேன்.

குணா: ஐ'ம் அப்ஸொல்யூட்லி ஃபைன் மேடம். எல்லாம் உங்க புண்ணியம்தான்.

அவன் பேச்சுல சத்தியமா பொய்யில்லை. தெய்வத்துக்கிட்ட பேசுற மாதிரி பேசினான். இப்படியும் ஒருத்தன் இந்தக் காலத்துல இருக்கானேன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது.

கனகாம்பரி: அது விடுப்பா. உன்னோட டிகிரி சர்ட்டிஃபிகேட் காப்பி வேணும். மெயில் பண்ணிடு.

குணா: ஷ்யூர் மேடம். இப்பவே அனுப்புறேன். மெயில் ஐடி சொல்லுங்க.

கனகு ஐடி சொன்னதும், அவன் குறித்துக்கொண்டு, "எனக்காக என்னென்னமோ செய்றீங்க மேடம். ரொம்ப தேங்க்ஸ்" என்றான்.

கனகாம்பரி: "அப்புறம், உன்னோட ஜாதகம் இருக்கோ?"

குணா: "ஜாதகமா! இருக்கும் மேடம். மெயில்ல தேடிப் பார்க்கணும். அனுப்புறேன் மேடம்"

கனகாம்பரி: "எது கேட்டாலும் அனுப்புறேன்னு சொல்கிறாய். ஏன்னு கேட்கமாட்டியோ?"

குணா: "எதுவா இருந்தாலும் ஒரு காரணம் இருக்கும் மேடம். அது உங்க வாயால் சொல்வது வரைக்கும் நான் காத்திருப்பேன்"

கனகாம்பரி: "பேஷ். உன் நம்பிக்கை வீண் போகாதுப்பா. உடனே மெயில் பண்ணிடு. சரி வைத்துவிடவா?"

கனகு கால் கட் பண்ணினாள்.

"உனக்குப் பிரெய்ன் நன்றாக வேலை செய்கிறது"

"காரியம் நடக்கணுமோ இல்லையோ. இப்ப அவனுக்கு சந்தேகம் எதுவும் வராது" கனகு சிரித்தாள். அவள் சிரிப்பில் சோகமும், வெறியும் கொப்பளித்தது.

பத்து நிமிடத்தில் அவன் மெயில் அனுப்பிவிட்டான். ஜாதகத்தைப் பிரிண்ட் போட்டு எடுத்துக்கொண்டு நான் கிளம்பினேன்.

"நாளைக் காலையில் 5 மணிக்கு வந்துடு. போய்ச் சேர 10 மணியாகும்"

"சரி. நான் வந்துடுறேன். நீ ரெடியா இரு"

ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே எழுந்து ரெடியாகிவிட்டு காத்துக்கொண்டிருந்தேன். கனகு 5 மணிக்கெல்லாம் ஹோண்டா காரை எடுத்துக்கொண்டு வந்தாள். பச்சை கலரில் சேலை கட்டியிருந்தாள். அவளைச் சேலையில் பார்த்து எத்தனையோ வருஷம் ஆகிவிட்டது. ஃபங்ஷனுக்குக் கூடச் சேலை கட்டமாட்டாள்.

"என்னடியம்மா சேலையெல்லாம் போட்டிருக்கிறாய்? உனக்கு சேலையெல்லாம் கட்டத் தெரியுமோ?"

கனகு சிரித்தாள். ரெண்டு பேரும் சீர்காழிப் பக்கம் இருக்கிற வைத்தீஸ்வரன்கோவிலுக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். ஈ.சி.ஆர். ரோட்டைப் பிடித்து ஃபுல் ஸ்பீடில் விரட்டினாள்.

"மெதுவா பார்த்து ஓட்டிண்டு போ. ஒன்னும் அவசரமில்லை"

"நீ எனக்கு டிரைவிங் சொல்லித்தர வேண்டாம். சும்மா இருக்கலாம்"னு சிரித்தாள்.

கனகு அனாயாசமாக டிரைவ் பண்ணுவாள். அவள் கூடப் போனாலே எனக்குப் பயம்தான். இன்னைக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கிற மாதிரி தோன்றுகிறது. பகவானே, காரியம் நன்றாக முடியணும்னு கடவுளைப் பிரார்த்தித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

9.30 மணிக்கெல்லாம் கார் வைத்தீஸ்வரன்கோயிலுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டது. ஹோட்டலில் டிஃபன் முடித்துக்கொண்டு, குறுகலான தெருக்களிலெல்லாம் புகுந்து அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

"நான் கார்ல இருக்கேன். நீ போயிட்டு வா" என்றாள் கனகு.

சரின்னு சொல்லிக்கொண்டு சின்னக் குடிசைக்குள்ளே நுழைஞ்சேன். வயசான பெண்மணி இருந்தாள்.

சாமியைப் பார்க்கணும்னு சொன்னதும் பாயில் உட்காரச் சொன்னாள்.

அரை மணி நேரம் கழிச்சி சாமியார் வந்ததும் அந்தப் பெண்மணி கதவைச் சாத்திக்கொண்டு வெளியே போய்விட்டாள். சாமியார் என்னைப் உற்றுப்பார்த்துவிட்டுத் தனக்குத் தானே தலையை ஆட்டினார்.

சாமியார் பலகையில் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு நிஷ்டைக்குப் போனார். நான் வீட்டைச் சுத்தி நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். 5 வருஷம் முன்னாடி வந்தப்ப இருந்த மாதிரியே இப்பவும் இருக்கு. கட்டுக்கட்டாக ஓலைச் சுவடிகள் குவிந்திருந்தது.

"என்ன விஷயம்?" சாமியார் குரல் கேட்டதும் கும்பிட்டேன்.

கையிலிருந்த கனகாம்பரி, குணா ரெண்டு பேர் ஜாதகத்தையும் அவர்கிட்ட கொடுத்தேன். ரெண்டையும் ரொம்ப நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் முகத்துல பலவிதமான பாவனைகள் வந்துகொண்டு போய்க்கொண்டிருந்தது. எனக்கு உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருந்தாலும் மனசைத் திடப்படுத்திக்கொண்டிருந்தேன்.

சாமியார் நிமிர்ந்து என்னைப் பார்த்துக்கொண்டு, 'ம்'னு ஒரு வார்த்தை சொன்னார்.

"சுவாமி. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பிஸினஸ் பண்ணலாம்னு பிளான். சரியா வருமோ இல்லையோன்னு சந்தேகம். நீங்க பார்த்துச் சொல்லிவிட்டீர்களானால் ஆரம்பிச்சுடலாம்"

சாமியார் என்னைப் பார்த்து அலட்சியமாச் சிரிச்சார், எனக்குப் பக்குன்னு ஆகிவிட்டது.

"நீ ராமநாதன் பொண்ணு தானே"

"ஆமாம் சுவாமி"

'ஹ்ம்... சாயங்காலம் 5 மணிக்கு வா'ன்னு சொல்லிட்டு கண்ணை மூடிக்கொண்டார். நானும் சத்தமில்லாம கிளம்பி காருக்கு வந்துட்டேன்.

"என்னடி சொன்னார்?" கனகு ஆர்வமா கேட்டாள்.

"ஒன்னுமில்லை. 5 மணிக்குத் திரும்ப வரணும். நீ காரை எடு. கோவிலுக்குப் போயிட்டு லஞ்ச் சாப்பிட்டுட்டுத் திரும்ப வரலாம்"

கனகு பதில் பேசாமல் காரை ஓட்டினாள்.

"சுவாமி ஏதோ புரிந்துகொண்டுவிட்டார்னு எனக்குத் தோன்றுகிறது"

"என்னடி சொல்கிறாய்? நீ எதுவாச்சும் உளறிக் கொட்டிவிட்டாயா?"

"அதெல்லாம் இல்லை. பிஸினஸ்னுதான் சொன்னேன். அவர் சிரிச்சதுல எனக்கு சந்தேகம் வந்துவிட்டது"

"பேசாம ஊருக்குப் போயிடலாமா?"

"வேண்டாம். என்ன சொல்றார்னு கேட்டுக்கொண்டு போகலாம். காரியத்துல இறங்கிட்டால் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும்"

மாலைவரைக்கும் அங்க இங்க சுற்றிக்கொண்டிருந்தோம். திரும்பவும் சாமியார் ஆத்துகுள்ளே போகும்போது அவர் அதே இடத்துல உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், ஒரு சின்னப் பேப்பர் எடுத்து கையில கொடுத்தார். பேப்பர்ல ரெண்டு வரிதான் எழுதியிருந்தது.

"ஆவணி 8 முகூர்த்தம். ஆவணி 13 ஜெயம் உண்டாகட்டும்"

நான் ரெண்டு தடவை திரும்பத் திரும்ப மனசுக்குள்ளே படித்துப் பார்த்தேன். இப்ப ஆடி மாசம், தேதி 4. இன்னும் ஒரு மாசம் 8 நாள் இருக்கு. மேட்டர் கிளியர். அதோட சுவாமியும் காரியத்தை நன்றாக தெரிந்துகொண்டார்னு எனக்குப் புரிந்துவிட்டது.

பிஸினஸ்னு அவரண்ட சொன்னாலும் பிளான் பயங்கரமானது. அது தெரிந்துகொண்டுதான் சுவாமியும் தேதி கொடுத்திருக்கணும். உடம்புல சின்ன நடுக்கம்.

"புரிஞ்சுதா? சந்தேகம் இருந்தா கேள்"

"நன்றாகப் புரிந்துகொண்டேன்"

போகலாம்னு தலையை ஆட்டினார்.

"சுவாமி..."

'இந்த வீட்டுக்குள்ளே நடக்கிறது எதுவும் வெளியில போகாது. தைரியமாப் போகலாம். ஒரு விஷயம். அவன் கை நழுவாமப் பார்த்துக்கணும்'னு சொல்லிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.

கார்ல ஏறினதும் கனகாம்பரியை சந்தோசத்துல கட்டிப்பிடித்துக்கொண்டேன்.

"அபசாரம். நடு ரோட்டுல நின்றுக்கொண்டு என்ன பண்ணுறாய்? என்ன சொன்னார்?"

"வண்டியை எடு கிளம்பலாம். எல்லாம் சுபம். உனக்கு டைம் ஒர்க்கவுட் ஆகிவிட்டது"

கார், மெயின் ரோட்டுக்கு வந்ததும் பேப்பரை அவளிடம் படித்துக் காட்டினேன்.

"ஏய், டிட் யூ நோட்டீஸ் தட்?" கனகு ஆச்சரியமா கேட்டாள்.

"முகூர்த்தமா?"

"இல்லை, ஆவணி 13 என்ன தேதியென்று உனக்குத் தெரியலையா?"

அவள் சொன்னதுக்கப்புறம்தான் எனக்கு விஷயம் பிடிபட்டது. "வாவ்வ்வ்வ்வ்வ்வ்"னு சத்தமா கத்தினேன்.

"பிச்சு மாமாக்குப் போன் பண்ணு. இந்த வருஷம் திதி கிராண்டாக நடத்தணும். ஆயிரம் பேருக்கு அன்னதானம். கோவில்ல ஸ்பெஷல் பூசை. இன்னும் உனக்குத் தோன்றதெல்லாம் செய்யணும்னு சொல்லிடு"ன்னு சொல்லிக்கொண்டே "ஃபக்கிங் ஆஸ்ஹோல். யூ ஆர் ஃபினிஷ்டு"னு கத்தினாள்.

"அதெல்லாம் பேஷா பண்ணிடலாம். அதுக்கு முன்னாடி முகூர்த்தம் இருக்கே"

"ஆமாம். அதென்ன முகூர்த்தம்?" கனகு அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

"இதுகூடப் புரியலையா உனக்கு? சாந்தி முகூர்த்தம். ரெடியாகிக்கோ"

"சாந்தி முகூர்த்தமா? அவனுக்கு உடனே கல்யாணம் பண்ணணுமா?"

"மண்டு மண்டு. அவனுக்கும் உனக்கும் தான் சாந்திமுகூர்த்தம்"

"அப்படியா? சரியா கேட்டுக்கொண்டுதான் வந்தாயோ?"

"ஆம்"

"ஆர் யூ ஷ்யூர்?"

"ஐ ஆம் டேம்ன் ஷ்யூர்"

"நோ பிராப்ளம். கனகு ரெடி ஃபார் எனிதிங்"

"பட் ஒன் பிராப்ளம்"

"என்ன?"

"குணா மிஸ் ஆகச் சான்ஸஸ் உண்டு. கை நழுவாமப் பார்த்துக்கணும்னு சுவாமியே சொன்னார்"

நான் அப்படிச் சொன்னதும், கனகு தீவிரமா யோசிச்சுக்கொண்டிருந்தாள்.

"நீ ஒன்னும் கவலைப்படாத. நான் பார்த்துக்கிறேன். நீயும் உன் சைடில் ஜான்வியை மேக்ஸிமம் யூஸ் பண்ணிக்கோ"

"கரெக்ட். ஒரு விஷயம் நோட் பண்ணினாயோ? சுவாமி 'ஜெயம் உண்டாகும்'னு எழுதவில்லை. 'ஜெயம் உண்டாகட்டும்'னு தான் எழுதியிருக்கிறார். சோ, வீ ஹாவ் டு பி வெரி வெரி கேர்ஃபுல்"

"ஆமாம். ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவனிடம் மேட்டர் எப்படி ஓப்பன் பண்ணப் போகிறாய்?"னு கனகுவைக் கேட்டேன்.

"அதான் எனக்கும் புரியலை. ஜான்வி சரியா வருவாளா?" கனகு சந்தேகமாகவே கேட்டாள். எனக்கு அது சரிப்படும்னு தோணவில்லை.

"இல்லை. ஜான்வி வேண்டாம். மூன்றாவதாக ஒருத்தருக்கு விஷயம் போறது எனக்குச் சரியாப் படலை. டோன்ட் வொர்ரி. அடுத்த வாரம் என் பர்த் டே வருகிறது. நானே அவனிடம் பக்குவமாச் சொல்லிக்கிறேன்"

"பர்பெக்ட். நீ சொன்னாதான் சரியா இருக்கும். பை த வே, என்னை முந்திக்கொண்டு உனக்கு முகூர்த்தம் ஃபிக்ஸ் பண்ணிக்கொண்டுவிட்டாய். கங்கிராஜுலேஷன்ஸ்" கனகு சிரித்தாள்.

அவள் சொல்லும்போது எனக்கு தேகம் உஷ்ணமாகிவிட்டது. குணாவோட முரட்டுச் சுன்னி கண்ணுல தெரிந்தது. அதைவிட கனகு போடுற திட்டம் சரியா நடக்குமான்னு எனக்குச் சந்தேகம் இருந்தது.

"ஏண்டி, இன் கேஸ், அவன் ஒத்துக்கலைன்னா. அப்படியே ஒத்துக்கொண்டாலும் மிஸ் ஆகிவிட்டால் என்ன பண்ணுறது?"

"மிஸ் ஆகாதுன்னு எனக்கு மனசுல படுது. ஆகிவிட்டால், ஐ வில் டூ இட் மைசெல்ஃப். வீட்டில் பிஸ்டல் சும்மாதான் இருக்கு" கனகு தீர்க்கமாச் சொன்னாள்.

சாமியார் வீட்டில்:

"அந்தப் பொண்ணு வந்துட்டுப் போனதிலிருந்து ரொம்ப யோசனையில இருக்கீங்களே" சாமியார் பொண்டாட்டி கேட்டாள்.

"அதுவா, ஒரு விபரீதம் நடக்கப்போகுது"

"நானும் பார்த்தேன். அவளுக்கு 42, அவனுக்கு 26. ரெண்டும் உக்கிர ஜாதகம். என்ன விபரீதம் நடக்கப்போகுது?"

"ரெண்டு பேரும் சேர்ந்து கொலை பண்ணப்போறாங்க" சாமியார் அமைதியாச் சொன்னார்.

"விபரீதம்னா கொலைன்னு எப்படி உறுதியா சொல்ல முடியும்?"

"அவன் ஜாதகப்படி அவன் கையால உயிர் பலி நடக்கும். அவள் ஜாதகப்படி ஒரு உயிர் பலிக்குக் காரணமா இருப்பாள். ரெண்டும் ஒன்னாச் சேர்ந்தா கொலை"

சாமியார் பொண்டாட்டிக்கு விஷயம் புரிந்தது.

"இதைத் தடுக்க வழி இல்லையா?"

"நடக்கலாம், நடக்காமலும் போகலாம். தடுக்க முடியாது. விதியை யார் மாத்த முடியும்?"

சாமியார் சொல்லிட்டு கண்ணை மூடிக்கொண்டார்.